நீதிமன்றங்களில் சிசிடிவி

img

நீதிமன்றங்களில் சிசிடிவி கேமராக்கள்: அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவிப்பு

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நீதி மன்றங்களிலும், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.